Send your wishes to A.C. Shanmugam on his birthday!
25 September 2019

It’s Dr. A.C.Shanmugam’s birthday on 25th September and on this special occasion, you can send in your good wishes to him directly through this platform. Write your wishes with hashtag #HBDDRACS as comments below or through Facebook, Twitter, ShareChat and Helo App . You can also WhatsApp your wishes to 95660 54232.

For Dr. A.C. Shanmugam, people’s blessings and wishes mean a lot. These wishes of yours will be read by Dr. A.C. Shanmugam. So keep them coming!

Do not forget to add the hashtag #HBDDRACS in your wishes, particularly on social media.

செப்டம்பர் 25 ஆம் தேதி நமது டாக்டர். ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு பிறந்தநாள். இந்த நன்னாளில் உங்களின் வாழ்துகளை இங்கே தெரிவிக்கலாம். உங்களின் வாழ்த்துக்களை #HBDDRACS என்று கீழே பதிவிடலாம் அல்லது முகநூல், ட்விட்டர், சேர்சாட் மற்றும் ஹலோ செயலி மூலமாகவும் அனுப்பலாம். 95660 54232 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் உங்களின் வாழ்த்துக்களை அனுப்பலாம்.

மக்களின் ஆசியும் வாழ்த்துக்களுமே டாக்டர். ஏ.சி. சண்முகம் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும். வாருங்கள்! மக்கள் சேவகரை மனதார வாழ்த்துவோம்!

உங்கள் வாழ்த்துக்களை சமூக வளைத்தளங்களில் #HBDDRACS (Hashtag) உடன் இணைத்து அனுப்ப மறவாதீர்கள்