103 வது பிறந்தநாள் விழா – டாக்டர்.எம்.ஜி.ஆர்

103 வது பிறந்தநாள் விழா – டாக்டர்.எம்.ஜி.ஆர்

டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் “டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் அவர்களும், புதிய நீதிக்கட்சியின் செயல்தலைவர் A.ரவிக்குமார் அவர்களும் உடன் இருந்தனர்.