பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்: புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கண்டனம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்: புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கண்டனம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வலியுறுத்தல்

பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு காதல் வலைவீசி அதில் ஏமாறும் பெண்களை பாலியல் கொடுமை செய்யும் செயல்கள் அதிகமாகி விட்டது.

இந்த குற்றங்களை அரங்கேற்றுவோரை தண்டிக்க இப்போதுள்ள சட்டங்கள் போதாது. சமுதாயத்தை சீரழிக்கும் இவர்களை போன்ற தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும்.