ஆங்கில புத்தாண்டு – டாக்டர். ஏ.சி.சண்முகம்

ஆங்கில புத்தாண்டு – டாக்டர். ஏ.சி.சண்முகம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர். எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களையும், புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் – டாக்டர். ஏ.சி.சண்முகம் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.